×

மேட்டூர் அணை நீர்மட்டம் 57.58 அடியாக குறைந்தது

சேலம்: மேட்டூர் அணை நீர்மட்டம் 57.86 அடியில் இருந்து 57.58 அடியாக குறைந்தது. அணையில் நீர் இருப்பு 22.91 டிஎம்சியாக உள்ளது. அணை மின் நிலையம் வாயிலாக குடிநீர் தேவைக்கு நீர்த்திறப்பு விநாடிக்கு 2,000 கனஅடியாக உள்ளது. அணையின் கிழக்கு-மேற்கு கால்வாய் வழியாக குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 200 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

The post மேட்டூர் அணை நீர்மட்டம் 57.58 அடியாக குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Mettur ,Salem ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அருகே பரிதாபம்: மரத்தில் கார் மோதியதில் மகன், பெண் அதிகாரி பலி